https://www.proz.com/kudoz/english-to-tamil/medical-health-care/4461148-puff.html
Jul 31, 2011 14:31
12 yrs ago
English term

Proposed translations

+2
1 hr
Selected

உறிஞ்சுதல், உள்ளிழுத்தல்

A translator must be well versed and must not give a wrong non-existing word in a language. There is no term as உறிந்துதல் in Tamil. When we speak of an inhaler or rescue medication for asthma/wheezing we use the term உறிஞ்சுதல் and when we talk of smoking we use the term உள்ளிழுத்தல் for the word puff. Further, here the medication is puffed through mouth and not through nose as wrongly mentioned by the other member.
Example sentence:

மருந்து குப்பியை நேற்றிரவு எவ்வளவு முறை உறிஞ்சினீர்கள்?

ஒரு நாளில் நீங்கள் எவ்வளவு தடவை புகை பிடிக்கிறீர்கள் அல்லது புகையை உள்ளிழுக்கிறீர்கள்?

Peer comment(s):

agree AR Ashok kumar : I agree
3 days 12 hrs
Thank you
agree Valentine Radha : I agree, no such word as உறிந்துதல்.
7 days
Thank you
Something went wrong...
4 KudoZ points awarded for this answer. Comment: "THANKS."
5 mins

உறிந்துதல்

இது இன்ஹேலர் மூலம் மருந்தை உறிஞ்சுவதைக் குறிக்கிறது.

உங்கள் உறிந்தும் மருந்தை நேற்று இரவு எத்தனை முறை மூக்கால் உறிந்து எடுத்துக் கொண்டீர்கள்?


Something went wrong...
1 hr

உறிஞ்சுதல்

puff என்பது உறிஞ்சி உள்ளிழுத்தலாகும். ஆகவே உறிஞ்சுதல் எனச் சுருக்கமாகச் சொல்லலாம்.
Something went wrong...
+1
1 hr

உறிதல்

This could be suitable in Inhaling, both in written and spoken language. For Verb context it can be written as உறிக.

--------------------------------------------------
Note added at 1 hr (2011-07-31 16:25:55 GMT)
--------------------------------------------------

உறி is the main keyword for this, உறிஞ்சுதல் is a colloquial term only.
Example sentence:

நேற்றிரவு உங்கள் விடுவிப்பு மருந்தை எத்தனை முறை உறிந்தீர்கள்?

Peer comment(s):

agree 3ADE shadab
11 hrs
Something went wrong...
16 hrs

”இடர்மீட்பு மருந்தை நேற்றிரவு எவ்வளவு முறை உறிஞ்சினீர்கள்?”

உறிஞ்சுதல் / உள்ளிழுத்தல் இரண்டுமெ சரியான பதங்களே என நான் கருதுகிறேன். ”puff” என்ற வைத்திய ஆங்கில பதத்திற்கு -A short blowing sound heard (on auscultation, usually a systolic murmur heard over the heart). உறிஞ்சும்போது சப்தம் உண்டாகிறது; ஆனால் உள்ளிழுக்கும் போது பெரும்பாலும் சப்தம் உண்டாவதில்லை. சளிஉள்ளபோது “மூக்கை உறிஞ்சு என்கிறோம்”. பானம் குடிக்க ’உறிஞ்சுகுழல் வைத்து உறிஞ்சு’ என்றும் கூறுகிறோம். ஆதலால், திரு.சுபரத்தினம் ஐயா அவர்கள் கூறியது சரி என நான் கருதுகிறேன். கொடுத்துள்ள ஆங்கில வாக்கியத்தில் ”rescue medication” எவ்விதம் பயன்படுத்துவதென விளக்கமில்லை.
எனவே, ”மருந்து குப்பியை நேற்றிரவு எவ்வளவு முறை உறிஞ்சினீர்கள்?” என்பதை ”இடர்மீட்பு மருந்தை நேற்றிரவு எவ்வளவு முறை உறிஞ்சினீர்கள்?”
என மாற்றியமைக்கலாம்.
”inhale” க்கு ”முகர், உறிஞ்சு” எனவும் ”inhaler” பதத்திற்கு ”முகர்வி, உறிஞ்சி, உள்ளிழுப்பான்.....” எனவும் பதங்கள் நடைமுறையில் உள்ளன. வாய் மூலம் உறிஞ்சுகிறோம், மூக்கு மூலம் முகர்கிறோம்.
இடம் மற்றும் சந்தர்ப்பத்திற்கேற்றும், மேலும் சரளமாக புரிந்துகொள்ளும் வண்ணம் மொழிபெயர்ப்பதே நமது கடமை.
Example sentence:

”இடர்மீட்பு மருந்தை நேற்றிரவு எவ்வளவு முறை உறிஞ்சினீர்கள்?”

Something went wrong...