English to Tamil: 1500 WC per day | |
Source text - English Personal Conduct of Employees
• Employees must comply with the law
• ISS expects its employees to live by the ISS Values: Honesty, Entrepreneurship, Responsibility and Quality
• Where no legislation or rules govern personal conduct, each employee must exercise sound judgement and
due care
• Employees must avoid activities that conflict with the interest of ISS and are obliged to disclose a potential
conflict of interest to their superior
• Colleagues, customers, and other business partners must be treated with respect and fairness
• Discrimination and harassment, including sexual harassment, are unacceptable at ISS
• ISS employees shall perform their work without the influence of alcohol or drugs
• Whenever in doubt, employees should raise their questions with a superior or another responsible staff member | Translation - Tamil பணியாளர்களின் தனிப்பட்ட நடத்தை
• பணியாளர்கள் சட்டத்துடன் இணங்க வேண்டும்
• ISS அதனுடைய பணியாளர்களை ISS-யின் மதிப்புகள்: நேர்மை, தொழில்முனைவு, பொறுப்பு மற்றும் தரங்களுடன் வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறது.
• தனிப்பட்ட நடத்தையை எந்த சட்டங்களும் அல்லது விதிகளும் நிர்வகிக்காத இடத்தில், ஒவ்வொரு பணியாளரும் தகுந்த தீர்ப்பை மற்றும் உரிய பராமரிப்பை நடைமுறைப்படுத்த வேண்டும்
• பணியாளர்கள் ISS-யின் நலனுடன் முரண்பாடான நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும் மேலும் அவர்களின் மேலதிகாரியிடம் சாத்தியமான நலன்களின் முரண்பாடுகளை வெளிப்படுத்த கடமைப்பட்டுள்ளார்கள்
• சக பணியாளர்கள், வாடிக்கையாளர்கள், மற்றும் மற்ற வணிக கூட்டாளிகள் மரியாதை மற்றும் நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும்
• பாரபட்சம் மற்றும் துன்புறுத்தல், பாலியல் துன்புறுத்தல் உட்பட, ISS-ல் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது
• ISS பணியாளர்கள் மது அல்லது போதைப்பொருட்களின் பாதிப்பு இல்லாமல் அவர்களின் பணியை செய்ய வேண்டும்
• சந்தேகம் இருக்கும் போதெல்லாம், பணியாளர்கள் மேலதிகாரிகள் அல்லது மற்ற பொறுப்பான பணியாளரிடம் அவர்களின் கேள்விகளை எழுப்ப வேண்டும்.
|
English to Tamil: Invitation General field: Other Detailed field: Business/Commerce (general) | |
Source text - English Subject: INVITATION – 2013 Employee Engagement Survey
Dear Checkpoint Employees:
You are cordially invited to take part in the 2013 Employee Survey.
Survey Purpose:
Your responses to this survey will help Checkpoint leaders identify ways to make our company an even better place to work. An independent survey tool called SurveyMonkey is being used to conduct the survey.
Accessing the Survey:
The survey is online and it is accessible either by clicking on the hyperlink above or by copying and pasting the hyperlink in the address bar of your Web browser. You may use any computer that has Internet access to take this survey. This hyperlink is unique, so please do not share it with anyone else. Once you have completed the survey, it will no longer allow access into the survey.
Important Reminders:
Please complete the survey by 6 PM EST on WEDNESDAY, March 13
Your responses to this survey are confidential. You will not have to provide your name. Your answers will be combined with those of other employees. No subgroup will have data with less than 7 participants.
Your input is important and valued. Although we understand that you are very busy, we urge you to participate and respond candidly so that your views are represented. The validity of our survey results and the action plans that are built upon those results will only be as good as the quality and honesty of the information provided.
| Translation - Tamil பொருள்:அழைப்பு-2013 ஊழியர்கள் ஈடுபாடு ஆய்வு
அன்பார்ந்த செக்பாய்ன்ட் (Checkpoint) ஊழியர்களே:
2013 ஆம் ஆண்டின் ஊழியர்கள் ஆய்வுக்கு உள்ளன்போடு உங்களை பங்கேற்க அழைக்கிறோம்.
ஆய்வின் நோக்கம்:
இந்த ஆய்வில் உங்கள் பதில்கள் செக்பாய்ன்ட் (Checkpoint) தலைவர்கள் நம் நிறுவனத்தை பணி செய்வதற்கு மேலும் சிறப்பான இடமாகயாக்குவதற்கான வழிகளை கண்டறிவதற்கு உதவும். ஆய்வை நடத்துவதற்கு சர்வேமன்ங்கீ என்று அழைக்கப்படும் ஒரு தனிப்பட்ட ஆய்வு முறை பயன்படுத்தப்படுகிறது.
ஆய்வின் அணுகுமுறை:
ஆய்வு கணினியின் நேரடித் தொடர்பில் இருக்கும் மற்றும் மேலே கொடுக்கப்பட்டுள்ள மீத்தொடுப்பை கிளிக் செய்வதின் மூலம் அல்லது மீத்தொடுப்பை இணைய உலாவின் முகவரி பட்டியலில் நகலெடுத்து ஒட்டுவதின் மூலம் ஆய்வை அணுகலாம். நீங்கள் இந்த ஆய்விற்கு இணைய தளம் வசதியுள்ள எந்த கணினியை வேண்டுமாலும் பயன்படுத்தலாம். ஒரு முறை நீங்கள் ஆய்வை முடித்த பின்னர் அது இனி உங்களை ஆய்வை அணுகுவதற்கு அணுமதிக்காது.
முக்கியமான நினைவூட்டுகள்:
தயவு செய்து புதன்கிழமை, மார்ச் 13, 6 மணி பிஎம் இஎஸ்டி (PM EST)–குள் முடிக்க வேண்டும்.
இந்த ஆய்வில் உங்கள் பதில்கள் இரகசியமாக இருக்கும். நீங்கள் உங்கள் பெயரைக் கொடுக்க வேண்டாம். உங்கள் பதில்கள் மற்ற ஊழியர்களுடன் இணைக்கப்படும். 7 பங்கேற்கப்பவர்களுக்கு குறைவாகயுள்ள உட்பிரிவுகளுக்கு தகவல்கள் இருக்காது.
உங்கள் உள்ளீடு முக்கியமானது மற்றும் மதிப்பானது. உங்கள் கருத்துகளைக் குறிப்பிடுவதற்காக நீங்கள் வேலையாக இருந்தாலும் உங்களை விரைவாக பங்கேற்க மற்றும் நேர்மையாக பதிலளிக்க சொல்கிறோம். கொடுக்கப்படும் பதில்கள் நல்ல தரமானதாகவும் உண்மையானதாகவும் இருந்தால் தான் ஆய்வின் மூலம் எடுக்கப்படும் முடிவுகள் மற்றும் அந்த முடிவுகளின் மூலம் எடுக்கப்படும் நடவடிக்கைகள் நன்றாக இருக்கும்.
|