Glossary entry

English term or phrase:

imaging scan

Tamil translation:

பொருட்படிமவாக்க தடவியறிதல்

Added to glossary by Narasimhan Raghavan
Jul 16, 2009 00:17
14 yrs ago
English term
Change log

Jul 27, 2009 08:45: Narasimhan Raghavan changed "Edited KOG entry" from "<a href="/profile/65050">Hannah Gunasingh's</a> old entry - "imaging scan "" to ""பொருட்படிமவாக்க தடவியறிதல்""

Proposed translations

+1
21 mins
Selected

பொருட்படிமவாக்க தடவியறிதல்

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக அருங்கலைச்சொல் அகரமுதலி
Peer comment(s):

agree s.nagarajan : இது சரியாக இருக்கிறது.
5 hrs
Something went wrong...
4 KudoZ points awarded for this answer. Comment: "Thank you Sir"
2 hrs

நுட்ப ஆய்வு உருவாக்கம்

Imaging means obtaining pictures of the interior of the body- உருவாக்குதல், உருவ வரைதல்.Scan means examine minutely or intensely - தடவு, நுட்பமாக ஆராய்ச்சி செய், அலகிடு, துழாவு. Therefore, imaging scan means நுட்ப ஆய்வு உருவாக்கம்
Something went wrong...
3 hrs

padamAkka-p-paguppAyvu.

scanning is paguppAyvu and `padamAkka`indicates that the scan results in imaging.
Something went wrong...
9 hrs

இயல் நிலை ஊடுகதிர் படம்/படமாக்கல்

imaging - இயல் நிலை வரைதல் /வரைவி
scan- ஊடுகதிர் படம் /படமாக்கல்

http://ta.wiktionary.org/wiki/imaging
http://www.tamilvu.org
Something went wrong...
5 days

இயல் நிலை படம் வரைவி அலகிடல்

Scanning is a technical process through which images of the human body or parts are created to help in diagnosis of a disease. Various techniques of scanning are used to produce images of the internal aspect of the human body.


Example sentence:

இயல் நிலை படம் வரைவி அலகிடல் மூலம் எனது நண்பனின் புற்று நோய் வியாதி கண்டுபிடிக்கப்பட்டு

அதற்கேற்ப சிகிட்சையும் கொடுக்கப்பட்டபின் அவன் குணமடைந்தான்.

Something went wrong...
Term search
  • All of ProZ.com
  • Term search
  • Jobs
  • Forums
  • Multiple search