Vicar of Christ

Tamil translation: (கிறித்துவின் மண்ணுலகப் பிரதிநிதியாகக் கருதப்படும்) போப்பாண்டவர்

03:15 Mar 5, 2011
English to Tamil translations [PRO]
Religion / Roman Catholism
English term or phrase: Vicar of Christ
What is Vicar of Christ in Tamil? This title is used to refer the Pope.

http://en.wikipedia.org/wiki/Vicar_of_Christ
http://www.newadvent.org/cathen/15403b.htm
Mariappan Eddiah
Malaysia
Local time: 20:52
Tamil translation:(கிறித்துவின் மண்ணுலகப் பிரதிநிதியாகக் கருதப்படும்) போப்பாண்டவர்
Explanation:
1. (Roman Catholic Church) the pope, with reference to his claim to stand in the place of Jesus Christ and possess His authority in the church.

Also, Vicar of Jesus Christ.

2. (RC Church) the Pope when regarded as Christ's earthly representative
Selected response from:

Sundar Gopalakrishnan
India
Local time: 18:22
Grading comment
பிரதிநிதி is part of the term
2 KudoZ points were awarded for this answer



Summary of answers provided
5 +2கிறித்தவ மதகுரு
K.S. PANDIAN
5 +1திருத்தந்தை/பாப்பரசர்/போப்பாண்டவர்
Nandha Suresh
5 +1“கடவுளுக்கு உரிய இடத்தில் இருந்து மக்களை ஆட்சிசெய்பவர்”
AR Ashok kumar
5 +1(கிறித்துவின் மண்ணுலகப் பிரதிநிதியாகக் கருதப்படும்) போப்பாண்டவர்
Sundar Gopalakrishnan
5பாப்பரசர்
Mohammed Fahim
5போப் ஆண்டவர் / கிறிஸ்தவ இறைச்சேவகர்
Ragland Inbaraj
3 -1இயேசு நாதரின் குரு
saifulbajoe


  

Answers


19 mins   confidence: Answerer confidence 5/5 peer agreement (net): +2
vicar of christ
கிறித்தவ மதகுரு


Explanation:
Ref: http://www.tamilagarathi.co.cc/english-tamil-dictionary_V_8....

--------------------------------------------------
Note added at 20 mins (2011-03-05 03:36:26 GMT)
--------------------------------------------------

அல்லது கிறிஸ்தவ மதகுரு

K.S. PANDIAN
India
Local time: 18:22
Works in field
Native speaker of: Native in TamilTamil

Peer comments on this answer (and responses from the answerer)
agree  Ramesh Kulandaivel
20 mins
  -> நன்றி, திரு ரமேஷ்.

disagree  Sundar Gopalakrishnan: Vicar of Christ என்ற சொற்றொடர் போப்பாண்டவரைத்தான் குறிப்பிடுவதாகும். நீங்கள் பொத்தாம்பொதுவாக 'கிறித்தவ மதகுரு' என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
1 day 14 hrs
  -> கிறித்தவ மதத்தின் குரு என்பது இதன் பொருள் அல்ல.

agree  sarumathi: நேரடியான எளிய மொழிபெயர்ப்பு. பட்டம் என்பது சிறப்பித்துக்கூறுவதற்காக. கமல்ஹாசனை உலக நாயகன் என்பது சிறப்பித்துக்கூறவே. "பொத்தாம்பொதுவாக 'கிறித்தவ மதகுரு' என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்" என்பது பொருந்தாத வாதம்.
1 day 21 hrs

agree  Siddarthan: "vicar of christ" என்பதற்கு "கிறித்தவ மதகுரு" என்பதை விட சிறப்பான மொழிபெயர்ப்பு இருக்க முடியாது. "christ" என்பதை "கிறித்தவ" என்றுதான் மொழிபெயர்க்க முடியும். இது போப்பாண்டவரைக் குறிப்பிடுவதே. ஆனால் இது ஒரு பட்டப்பெயர் என்பதை நினைவில் வையுங்கள்.
1 day 21 hrs
Login to enter a peer comment (or grade)

31 mins   confidence: Answerer confidence 5/5
vicar of christ
பாப்பரசர்


Explanation:
இச்சொல் உரோமன் கத்தோலிக்கப் பிரிவினரால் பயன்படுத்தப்படுவதாகும்.

பார்க்க:

Vicar of Christ

noun
pope: in Roman Catholicism, the pope

Microsoft® Encarta® 2009. © 1993-2008 Microsoft Corporation. All rights reserved.

Mohammed Fahim
Sri Lanka
Works in field
Native speaker of: Native in TamilTamil, Native in Sinhala (Sinhalese)Sinhala (Sinhalese)
Login to enter a peer comment (or grade)

38 mins   confidence: Answerer confidence 5/5 peer agreement (net): +1
vicar of christ
திருத்தந்தை/பாப்பரசர்/போப்பாண்டவர்


Explanation:
திருத்தந்தை அல்லது பாப்பரசர் அல்லது பாப்பாண்டவர் (Pope, கிரேக்க இலத்தீன் மொழிகளில் தந்தை என பொருள்படும்) உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராவார். இவர் உரோமையின் ஆயர், புனித பேதுருவின் வழிவந்தவர் போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். இயேசு கிறித்துவின் முதன்மைச் சீடராய் விளங்கிய தூய பேதுரு உரோமையில் கிறித்தவ சமயத்திற்கு வித்திட்டு, அங்கு உயிர்துறந்தார் என்னும் வரலாற்றுச் செய்தியின் அடிப்படையில் இப்பெயர் வழக்கு எழுந்தது.

திருத்தந்தையின் பணிப்பொறுப்பு Papacy என அழைக்கப்படுகிறது. திருச்சபை மீது அவருக்குள்ள ஆட்சிப் பொறுப்பு திருப்பீடம் (Holy See) அல்லது திருத்தூதுப் பீடம் (Apostolic See) என அழைக்கப்படுகிறது. முதல் திருத்தந்தையர் பேதுருவின் பதிலாள்(Vicar of Peter) என அழைக்கப்பட்டு வந்தனர். கால வழக்கில் கிறித்துவின் பதிலாள் (Vicar of Christ) என்னும் பெயரையும் பெற்றனர்.

பாப்பரசர் என்ற பதத்துக்கு முன்னர் உரோமை ஆயர் என்ற பதமே பயன்பாட்டிலிருந்த்து. 296-304 வரை உரோமை ஆயராக இருந்த மார்சலின் (Marcellinus) திருத்தந்தை (பாப்பரசர்) என்ற பெயரை தனக்கு முதன்முதலாக பயன்படுத்தினார்.

இதுவரை மொத்தம் 265 திருத்தந்தையர்கள் கத்தோலிக்க திருச்சபையை ஆண்டுள்ளனர்.

--------------------------------------------------
Note added at 47 mins (2011-03-05 04:03:35 GMT)
--------------------------------------------------

ref
http://ta.wikipedia.org/wiki/திருத்தந்தை

--------------------------------------------------
Note added at 51 mins (2011-03-05 04:07:49 GMT)
--------------------------------------------------

Vicar of Christ (from Latin Vicarius Christi; Vicar of God is used as an equivalent title)[1] is a term used in different ways, with different theological connotations throughout history. A vicar is a servant who stands in place of the real sovereign in some administrative matters of his kingdom, equivalent titles include "representative" or "overseer". The title is now used in Catholicism to refer to the bishops[2] and more specifically to the Bishop of Rome (the pope).[1]

--------------------------------------------------
Note added at 52 mins (2011-03-05 04:08:20 GMT)
--------------------------------------------------

http://en.wikipedia.org/wiki/Vicar_of_Christ

--------------------------------------------------
Note added at 52 mins (2011-03-05 04:08:34 GMT)
--------------------------------------------------

http://en.wikipedia.org/wiki/Vicar_of_Christ

Nandha Suresh
India
Local time: 18:22
Native speaker of: Native in TamilTamil

Peer comments on this answer (and responses from the answerer)
agree  Sundar Gopalakrishnan
1 day 14 hrs
  -> thanks Mr.Sundar Gopalakrishnan
Login to enter a peer comment (or grade)

1 hr   confidence: Answerer confidence 5/5
vicar of christ
போப் ஆண்டவர் / கிறிஸ்தவ இறைச்சேவகர்


Explanation:
Pope or The Servant of Christ


    Reference: http://en.wikipedia.org/wiki/Vicar_of_Christ
Ragland Inbaraj
India
Local time: 18:22
Specializes in field
Native speaker of: Tamil
PRO pts in category: 4
Login to enter a peer comment (or grade)

1 hr   confidence: Answerer confidence 5/5 peer agreement (net): +1
vicar of christ
“கடவுளுக்கு உரிய இடத்தில் இருந்து மக்களை ஆட்சிசெய்பவர்”


Explanation:
Vicar of Christ = “கடவுளுக்கு உரிய இடத்தில் இருந்து மக்களை ஆட்சிசெய்பவர்”


Vicar of Christ - (Latin Vicarius Christi).

(1) Vicar என்ற சொல்லின் மூலச்சொல், லத்தீன் மொழிச் சொல்லான Latin vicarius ஆகும். Vicar என்ற சொல்லுக்கு ''பதிலாக“ (ஒன்றுக்குப் பதிலாக மற்றொன்று) என்ற பொருள் வருகிறது.

Reference: (Latin vicarius, from vice, "instead of")

http://www.newadvent.org/cathen/15401a.htm


(2) Vicar of Christ - என்ற பதத்தின் மூலப்பதம், லத்தீன் மொழிப்பதமான Latin Vicarius Christi ஆகும். Vicarius Christi என்பதற்கு “கடவுளுக்கு ஒப்பானவர் “ என்ற பொருள் வருகிறது. மேலே உள்ள எண் 1) கருத்துடன் ஒப்பிடும் போது “Vicar of Christ“ என்பதற்கு “ கடவுளுக்கு ஒப்பானவர்“, “கிறிஸ்துவுக்கு ஒப்பானவர்“, “கடவுளுக்குப் பதிலானவர்”, “கிறிஸ்துவுக்கு பதிலானவர்” எனப் பொருள் வருகிறது.

Reference: Vicar of Christ (from Latin Vicarius Christi; Vicar of God is used as an equivalent title)[1] ..............

http://en.wikipedia.org/wiki/Vicar_of_Christ


3) Vicar of Christ - என்ற பதம் ““போப்” ஆண்டவரையும் குறிக்கப் பயன்படுகிறது. மேலே உள்ள எண் (1)&(2) கருத்துக்களுடன் ஒப்பிடும் போது “Vicar of Christ“ என்பதற்கு

“கடவுளுக்கு உரிய இடத்தில் இருந்து பூமியை ஆட்சிசெய்பவர்” என்ற பொருளை தருகிறது.

Reference: http://www.thefreedictionary.com/Vicar of Christ

4) பைபிளில் யோவான் 21: 16-17 வசனங்களில்...
“இயேசு : என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்“
.மத்தேயு 16:18-19 வசனங்களில்.....
“நீ பேதுருவாய் இருக்கிறாய்”...”பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டு இருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டு இருக்கும் என்றார்”

எனவே, மேலே உள்ள எண் (1)(2)&(3) கருத்துக்களுடன் ஒப்பிடும் போது “Vicar of Christ“ என்பதற்கு

“கடவுளுக்கு உரிய இடத்தில் இருந்து மக்களை ஆட்சிசெய்பவர்” என்ற பொருளை கொள்ளலாம் என கருதுகிறேன். தவறு இருந்தால் மன்னிக்கவும். விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

Reference: http://www.newadvent.org/cathen/15403b.htm







    Reference: http://www.newadvent.org/cathen/15401a.htm
    Reference: http://en.wikipedia.org/wiki/Vicar_of_Christ
AR Ashok kumar
India
Local time: 18:22
Native speaker of: Tamil

Peer comments on this answer (and responses from the answerer)
agree  Sundar Gopalakrishnan: 'கடவுளுக்கு உரிய இடத்தில் இருந்து' என்று பொதுப்படையாகக் கூறக் கூடாது. 'இயேசு கிறித்துவின் இடத்தில் இருந்து' என்று இருக்க வேண்டும்.
1 day 13 hrs
Login to enter a peer comment (or grade)

10 hrs   confidence: Answerer confidence 3/5Answerer confidence 3/5 peer agreement (net): -1
vicar of christ
இயேசு நாதரின் குரு


Explanation:
இயேசு நாதரின் குரு


    Reference: http://www.lanka.info/dictionary/EnglishToSinhala.jsp
    Reference: http://www.lanka.info/dictionary/EnglishToSinhala.jsp
saifulbajoe
Local time: 20:52
Native speaker of: Native in EnglishEnglish

Peer comments on this answer (and responses from the answerer)
disagree  Sundar Gopalakrishnan: 'இயேசு நாதரின் குரு' என்பது நேரடி மொழிபெயர்ப்பு ஆகும். ஆனால் இது தவறான பொருளைத் தருகிறது.
1 day 4 hrs
Login to enter a peer comment (or grade)

1 day 15 hrs   confidence: Answerer confidence 5/5 peer agreement (net): +1
vicar of christ
(கிறித்துவின் மண்ணுலகப் பிரதிநிதியாகக் கருதப்படும்) போப்பாண்டவர்


Explanation:
1. (Roman Catholic Church) the pope, with reference to his claim to stand in the place of Jesus Christ and possess His authority in the church.

Also, Vicar of Jesus Christ.

2. (RC Church) the Pope when regarded as Christ's earthly representative


    Reference: http://dictionary.reference.com/browse/vicar+of+christ
Sundar Gopalakrishnan
India
Local time: 18:22
Works in field
Native speaker of: Native in TamilTamil
PRO pts in category: 2
Grading comment
பிரதிநிதி is part of the term
Notes to answerer
Asker: I found this today (March 16, 2011): Vicar of Christ = கிறித்துவின் பதிலாள் (source url: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88)


Peer comments on this answer (and responses from the answerer)
agree  Nandha Suresh: happy to see that the correct answer has been selected by the asker.
5 days
  -> நன்றி, திரு. சுந்தரராஜ் சுரேஷ் அவர்களே!
Login to enter a peer comment (or grade)



Login or register (free and only takes a few minutes) to participate in this question.

You will also have access to many other tools and opportunities designed for those who have language-related jobs (or are passionate about them). Participation is free and the site has a strict confidentiality policy.

KudoZ™ translation help

The KudoZ network provides a framework for translators and others to assist each other with translations or explanations of terms and short phrases.


See also:
Term search
  • All of ProZ.com
  • Term search
  • Jobs
  • Forums
  • Multiple search