ball of fire

Tamil translation: அசாதாரண சக்தியுள்ளவன்

GLOSSARY ENTRY (DERIVED FROM QUESTION BELOW)
English term or phrase:ball of fire
Tamil translation:அசாதாரண சக்தியுள்ளவன்
Entered by: mohanv

17:29 Jun 22, 2011
English to Tamil translations [PRO]
Art/Literary - Art, Arts & Crafts, Painting
English term or phrase: ball of fire
In those days, I was a ball of fire.

=================
balls of fire
A highly energetic or dynamic person. Also called fireball.

Informal a very lively person

someone whose career progresses rapidly

http://www.thefreedictionary.com/ball of fire
=========================

“எரிகோளம்” “தீப்பந்து” என்றில்லாமல், எடுத்துக்காட்டாக, “சிம்மசொப்பனம்“ போன்ற சற்று வித்தியாசமான அதிகபட்சம் 3 சொற்களில் அடங்கிவிடுகிற பதத்தை எதிர்பார்க்கிறேன். கட்டாயமில்லை...ball of fire-க்கு நேர் ஒப்பான தமிழ் பதம் எங்கேனும் எழுத்து வடிவில் கையாளப்பட்டு இருந்தால், தயவு கூர்ந்து அவ்விவரத்தை தந்து உதவவும்.நன்றி.
AR Ashok kumar
India
Local time: 17:07
அசாதாரண சக்தியுள்ளவன்
Explanation:
அசாதாரண சக்தியுள்ளவன்

--------------------------------------------------
Note added at 6 mins (2011-06-22 17:36:02 GMT)
--------------------------------------------------

Ref: Sura's dictionary
Selected response from:

mohanv
India
Local time: 17:07
Grading comment
தங்கள் பங்களிப்புக்கு நன்றி! தொடரட்டும் தங்கள் சேவை. வாழ்த்துகள்.
4 KudoZ points were awarded for this answer



Summary of answers provided
5ஒளிப்பிழம்புப் பந்துகள் அல்லது ஜுவாலை வட்டங்கள்
sa.nagarajan
5சக்திமான் / அதிதிறமையாளன்
Ragland Inbaraj
4ஆர்வத்தீரன், அக்கினித்தீரன், துரிதச்செயலன்
Service Minded
3அசாதாரண சக்தியுள்ளவன்
mohanv
3பிரளயன்
kainoorsathyan


  

Answers


5 mins   confidence: Answerer confidence 3/5Answerer confidence 3/5
அசாதாரண சக்தியுள்ளவன்


Explanation:
அசாதாரண சக்தியுள்ளவன்

--------------------------------------------------
Note added at 6 mins (2011-06-22 17:36:02 GMT)
--------------------------------------------------

Ref: Sura's dictionary

mohanv
India
Local time: 17:07
Native speaker of: Native in TamilTamil
PRO pts in category: 4
Grading comment
தங்கள் பங்களிப்புக்கு நன்றி! தொடரட்டும் தங்கள் சேவை. வாழ்த்துகள்.
Login to enter a peer comment (or grade)

10 hrs   confidence: Answerer confidence 5/5
ஒளிப்பிழம்புப் பந்துகள் அல்லது ஜுவாலை வட்டங்கள்


Explanation:
ball என்பதை பந்து அல்லது வித்தியாசமாக வட்டம் எனச் சொல்லலாம் of fire என்பதை ஒளிப்பிழம்பு அல்லது ஜுவாலை அல்லது தீ எனச் சொல்லலாம். இவற்றை பெர்முடேஷன் காம்பினேஷனில் மாற்றி புது வார்த்தையை உருவாக்கிக் கொள்ளுங்கள்

Example sentence(s):
  • வானில் தோன்றும் ஒளிப்பிழம்புப் பந்துகள் அல்லது ஜுவாலை வட்டங்கள்
sa.nagarajan
Notes to answerer
Asker: தங்கள் பங்களிப்புக்கு நன்றி! தொடரட்டும் தங்கள் சேவை. வாழ்த்துகள்.

Login to enter a peer comment (or grade)

15 hrs   confidence: Answerer confidence 5/5
சக்திமான் / அதிதிறமையாளன்


Explanation:
Ball Of Fire என்பதை ஒரு அடைமொழி போல் தான் பல இடங்களில் பயன்படுத்தியுள்ளனர். சக்திமான் என்பது அது போன்ற அடைமொழி தான். தங்களது பயன்பாட்டுக்கு ஏற்றதா எனப் பார்க்கவும். அப்படியே அதன் அர்த்தங்களை மொழி பெயர்ப்பதை விட அடைமொழியை அடைமொழியாகவே பயன்படுத்துவது நன்றாக அமையக்கூடும்.

Example sentence(s):
  • சக்திமான் மக்களைக் காப்பாற்றும் மகா சக்தி படைத்தவன்

    Reference: http://www.thefreedictionary.com/ball+of+fire
Ragland Inbaraj
India
Local time: 17:07
Native speaker of: Tamil
Notes to answerer
Asker: நான் எதிர்பார்த்தது போலவே “சக்திமான்” இருந்தது. ஆனால் அது இந்தி சொல் என நினைக்கிறேன். தங்கள் பங்களிப்புக்கு நன்றி! தொடரட்டும் தங்கள் சேவை. வாழ்த்துகள்.

Login to enter a peer comment (or grade)

1540 days   confidence: Answerer confidence 4/5Answerer confidence 4/5
ஆர்வத்தீரன், அக்கினித்தீரன், துரிதச்செயலன்


Explanation:
கொடுக்கப்பட்ட ஒரு வேலியில் ஆர்வம்கொண்டு, அதை துணிச்சலுடன், அல்லது, வீரத்துடன், அல்லது தைரியத்துடன் செய்து முடிப்பவன்

Example sentence(s):
  • ஆர்வத்தீரனான விற்பனையாளர் தேவை
  • நமது புதிய மேலாளர் ஒரு ஆர்வத்தீரராக இருக்கிறார்.
Service Minded
India
Local time: 17:07
Native speaker of: Native in TamilTamil, Native in UrduUrdu
Login to enter a peer comment (or grade)

1684 days   confidence: Answerer confidence 3/5Answerer confidence 3/5
பிரளயன்


Explanation:
எளிதான வார்த்தையாகத் தோன்றுகிறது

Example sentence(s):
  • அசாதாரண மாற்றத்தையும், அதீத சக்தியையும் குறிக்கும் சொல்
kainoorsathyan
India
Local time: 17:07
Native speaker of: Native in TamilTamil
Login to enter a peer comment (or grade)



Login or register (free and only takes a few minutes) to participate in this question.

You will also have access to many other tools and opportunities designed for those who have language-related jobs (or are passionate about them). Participation is free and the site has a strict confidentiality policy.

KudoZ™ translation help

The KudoZ network provides a framework for translators and others to assist each other with translations or explanations of terms and short phrases.


See also:
Term search
  • All of ProZ.com
  • Term search
  • Jobs
  • Forums
  • Multiple search